2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியை வென்ற பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 26 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் சனிக்கிழமை (25) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

டெல்லி: 264/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 152 (67), நிதிஷ் ரானா 91 (44) ஓட்டங்கள்)

பஞ்சாப்: 265/4 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரப்சிம்ரன் சிங் 76 (26), ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 71 (36), பிரியன்ஷ் ஆர்யா 43 (17), நெஹால் வதேரா 25 (15), ஷஷாங்க் சிங் ஆ.இ 19 (10), கூப்பர் கொனோலி 17 (10) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: லோகேஷ் ராகுல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .