Shanmugan Murugavel / 2026 மே 01 , மு.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
பெங்களூரு: 155/10 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் 40 (24), விராட் கோலி 28 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷாட் கான் 3/22 [3.2], ரஷீட் கான் 2/19 [4], ஜேஸன் ஹோல்டர் 2/29 [4])
குஜராத்: 158/6 (15.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 43 (18), ஜொஸ் பட்லர் 39 (19), ராகுல் டெவாட்டியா ஆ.இ 27 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 3/28 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 2/30 [4])
போட்டியின் நாயகன்: ஜேஸன் ஹோல்டர்
13 minute ago
35 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
36 minute ago
47 minute ago