Shanmugan Murugavel / 2025 மே 27 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) முதலாவது தகுதிகாண் போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
ஜெய்ப்பூரில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 19 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதை உறுதிப்படுத்தி முதலாவது தகுதிகாண் போட்டிக்கு பஞ்சாப் தகுதி பெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பஞ்சாப்
மும்பை: 184/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 57 (39), றயான் றிக்கெல்டன் 27 (20), ஹர்திக் பாண்டியா 26 (15), றோஹித் ஷர்மா 24 (21), நாமன் திர் 20 (12), வில் ஜக்ஸ் 17 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/28 [4], மார்கோ ஜன்சன் 2/34 [4])
பஞ்சாப்: 187/3 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஷ் இங்லிஸ் 73 (42), பிரியன்ஷ் ஆர்யா 62 (35), ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 26 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 1/23 [4])
போட்டியின் நாயகன்: ஜொஷ் இங்லிஸ்
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago