Shanmugan Murugavel / 2025 மார்ச் 30 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
குஜராத்: 196/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 63 (41), ஜொஸ் பட்லர் 39 (24), ஷுப்மன் கில் 38 (27), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 18 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்திக் பாண்டியா 2/29 [4], ட்ரெண்ட் போல்ட் 1/34 [4], தீபக் சஹர் 1/39 [4])
மும்பை: 160/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 48 (28), திலக் வர்மா 39 (36), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 18 (09), நாமன் திர் ஆ.இ 18 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 2/18 [4], மொஹமட் சிராஜ் 2/34 [4], சாய் கிஷோர் 1/37 [4], ரஷீட் கான் 0/10 [2])
போட்டியின் நாயகன்: பிரசீத் கிருஷ்ணா
22 minute ago
27 minute ago
35 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
35 minute ago
39 minute ago