Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 11 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், புதிய சண்டிஹாரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பஞ்சாப் கிங்ஸ்
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 219/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 74 (28), ஹெய்ன்றிச் கிளாசென் 39 (33), ட்ரெவிஸ் ஹெட் 38 (23), இஷன் கிஷன் 27 (17), அனிகெட் வெர்மா 18 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷஷாங்க் சிங் 2/20 [3])
பஞ்சாப் கிங்ஸ்: 223/4 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 69 (33), பிரியன்ஷ் ஆர்யா 57 (20), பிரப்சிம்ரன் சிங் 51 (25), ஷஷாங்க் சிங் ஆ.இ 16 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷிவங்க் குமார் 3/33 [4], ஹர்ஷ் டுபே 1/38 [4], அபிஷேக் ஷர்மா 0/7 [0.5], நிதிஷ் குமார் ரெட்டி 0/20 [2])
போட்டியின் நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026