Shanmugan Murugavel / 2026 மார்ச் 25 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸானது காயமடைந்த நாதன் எலிஸை இன்னொரு அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜோன்சன் மூலம் பிரதியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் முதுகுப் பகுதி உபாதையிலிருந்து குணமடைந்து வருகின்ற ஜோன்சன், ஏப்ரல் 21-23ஆம் திகதிக்கிடையிலேயே சுப்பர் கிங்ஸில் இணைந்து கொள்வார் என அவ்வணி தெரிவித்துள்ளது.
ஜோன்சனை பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (பி.எஸ்.எல்) குவாட்டா கிளாடியேட்டர்ஸ் கைச்சாத்திட்டிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியிருந்தார்.
8 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
33 minute ago
2 hours ago