Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 03 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நைட் றைடர்ஸ்
சண்றைசர்ஸ்: 226/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹெய்ன்றிச் கிளாசென் 52 (35), அபிஷேக் ஷர்மா 48 (21), ட்ரெவிஸ் ஹெட் 46 (21), நிதிஷ் குமார் ரெட்டி 39 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளெஸிங்க் முஸர்பனி 4/41 [4], வைபவ் அரோரா 2/47 [4], அங்குல் றோய் 1/16 [2], கார்த்திக் தியாகி 1/48 [4], சுனில் நரைன் 0/39 [4])
நைட் றைடர்ஸ்: 161/10 (16 ஓவ. ) (துடுப்பாட்டம்: அங்கிரிஷ் ரகுவன்ஷி 52 (29), ரிங்கு சிங் 35 (25), பின் அலென் 28 (07), சுனில் நரைன் 12 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெய்தேவ் உனத்கட் 3/21 [3], எஷான் மலிங்க 2/14 [2], நிதிஷ் குமார் ரெட்டி 2/17 [2], ஹர்ஷ் டுபே 1/17 [2])
போட்டியின் நாயகன்: நிதிஷ் குமார் ரெட்டி
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago