Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான கஸேமீரோ, தனது ஒப்பந்தம் 2026ஆம் ஆண்டு முடிவடையும் வரையில் கழகத்தில் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நடப்புப் பருவகாலத்தில் யுனைட்டெட் தடுமாறுவதுடன், தனதிடத்தையும் கஸேமீரோ இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து யுனைட்டெட்டில் கஸேமீரோ இணைந்திருந்தார்.
47 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
2 hours ago