Shanmugan Murugavel / 2024 மார்ச் 25 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்குத் தெரிவு செய்யும் பொருட்டு தன்னை அவ்வணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஆமிர் தயாராக்கியுள்ளார்.
இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டே பாகிஸ்தானுக்காக விளையாடிய 31 வயதான ஆமிர் அவ்வாண்டு சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago