Freelancer / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்னாள் முன் களவீரரான
ஈடின் ஹஸார்ட், கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
செல்சியிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டில்
இணைந்த 32 வயதான ஹஸார்ட் 54 லீக் போட்டிகளிலேயே விளையாடியிருந்த நிலையில்,
கடந்த பருவகால முடிவில் கழகத்தை வெளியேறியிருந்தார்.

41 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
2 hours ago