Shanmugan Murugavel / 2023 ஜனவரி 12 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து தனது 36ஆவது வயதில் ஓய்வு பெறுவதாக பிரான்ஸின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வென்றபோது பிரான்ஸூக்குத் தலைமை தாங்கிய லோரிஸ், பிரான்ஸுக்காக அதிக போட்டிகளாக 145 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, அதிக போட்டிகளில் தலைமை தாங்கியதாக 121 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார்.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago