Mayu / 2024 ஜனவரி 02 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியாவின் டேவிட்
வோர்னர் அறிவித்துள்ளபோதும், அவுஸ்திரேலியா தேவை என உணர்ந்தால் அடுத்தாண்டு
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான கதவை வோர்னர் சிறிது திறந்து
வைத்துள்ளார்.
இதுவரையில் 161 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 45.30 என்ற சராசரியில் 6,932
ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு 2 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago