Shanmugan Murugavel / 2025 ஜூன் 03 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரர் மட்டியோ கொவாசிச் தவறவிடவுள்ளதாக அக்கழகம் தெரிவித்துள்ளது.
குதிக்கால் தசைநார் காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டமையையடுத்தே இவ்வாறு தொடரை 31 வயதான கொவாசிச் தவறவிடவுள்ளார்.
2 hours ago
9 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Mar 2026