Mithuna / 2024 ஜனவரி 03 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சிம்பாப்வே குழாம்களில் காயம் காரணமாக சகலதுறைவீரர் ஷோன் வில்லியம்ஸ் இடம்பெறவில்லை.
இதேவேளை காயத்திலிருந்து குணமடைந்த கிரேய்க் எர்வின் குழாம்களில் இடம்பெற்றுள்ளார்.
ஒ.நா.ச.போ குழாம்: கிரேய்க் எர்வின் (அணித்தலைவர்), பராஸ் அக்ரம், றயான் பேர்ள், ஜொய்லோர்ட் கும்பி, லுக் ஜொங்வி, தகுட்ஸ்வனஷே கைட்டானோ, தினஷே கமுன்ஹுகம்வே, கிளைவ் மடன்டே, வெலிங்டன் மஸகட்ஸா, தபிவா முஃபுட்ஸா, டொனி முயொங்கா, பிளஸிங் முஸர்பனி, றிச்சர்ட் நகரவா, சிகண்டர் ராசா, ஷும்பா மில்டன்.
இ-20 ச.போ குழாம்: சிகண்டர் ராசா (அணித்தலைவர்), பிறையன் பென்னிட், றயான் பேர்ள், கிரேய்க் எர்வின், ஜொய்லோர்ட் கும்பி, லுக் ஜொங்வி, தினஷே கமுன்ஹுகம்வே, கிளைவ் மடன்டே, வெலிங்டன் மஸகட்ஸா, கார்ள், மும்பா, டொனி முயோங்கா, பிளஸிங் முஸர்பனி, ஐன்ஸ்லே என்டொல்வு, றிச்சர் நகரவா, மில்டன் ஷும்பா.
4 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago