Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார்.
வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ண வெற்றிகளில் பெலே பிரேசில் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. (a)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago