Mithuna / 2024 ஜனவரி 08 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் முஜீப் உர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார்.
22 வயதான முஜீப் இவ்வாண்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடாத நிலையில் அவரின் தடையில்லாச் சான்றிதழை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை திரும்பப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குழாம்: இப்ராஹிம் ஸட்ரான் (அணித்தலைவர்), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), இக்ரம் அலிகில் (விக்கெட் காப்பாளர்), ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லாஹ் ஸட்ரான், மொஹமட் நபி, கரிம் ஜனட், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ஷரஃபுதீன் அஷ்ரஃப், முஜீப் உர் ரஹ்மான், பஸல் ஹக் பரூக்கி, பரீட் அஹ்மட், நவீன்-உல்-ஹக், நூர் அஹ்மட், மொஹமட் சலீம், குவைஸ் அஹ்மட், குல்படின் நைப், ரஷீட் கான்.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026