Editorial / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பங்களாதேஷின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட வீரர்களான ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர். பங்களாதேஷ் இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான சிம்பாப்வேக்கெதிரான தொடரில் காயம் காரணமாக இவர்கள் இருவரும் பங்கேற்றிருக்கவில்லை.
குழாம்: மஷ்ரபி மோர்தஸா (அணித்தலைவர்), தமிம் இக்பால், இம்ருல் கைஸ், செளமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லா, ருபெல் ஹொஸைன், முஸ்தபிசூர் ரஹ்மான், மெஹெடி ஹசன் மிராஸ், நஸ்முல் இஸ்லாம், மொஹமட் மிதுன், மொஹமட் சைபுடீன், அபு ஹைதர், அரிபுல் ஹக்.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago