Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூலை 27 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணி வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு இடம்பெறுவதாக இருந்த இலங்கை - இந்திய அணிகளிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் போட்டி 28ஆம் திகதியும் 3 ஆவது போட்டி 29ஆம் திகதியும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .