Shanmugan Murugavel / 2026 மார்ச் 30 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற கொலம்பியாவுடனான சிநேகபூர்வ போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.
பிரான்ஸ் சார்பாக டிசையர் டுவே இரண்டு கோல்களையும் மார்க்கஸ் துராம் ஒரு கோலையும் பெற்றதோடு, கொலம்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜமின்டன் கம்பஸ் பெற்றிருந்தார்.
15 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
1 hours ago