Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பஞ்சாப்
கொல்கத்தா: 149/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒய்ன் மோர்கன் 40 (25), லொக்கி பெர்கியூசன் ஆ.இ 24 (13), ஷுப்மன் கில் 57 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/35 [4], ரவி பிஷ்னோய் 2/20 [4], கிறிஸ் ஜோர்டான் 2/25 [4], முருகன் அஷ்வின் 1/27 [4])
பஞ்சாப்: 150/2 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 51 (29), மந்தீப் சிங் ஆ.இ 66 (56) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: கிறிஸ் கெய்ல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .