Mayu / 2024 பெப்ரவரி 21 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் குஸ் அட்கின்ஸனின் பிரதீயிடாக இலங்கையின் துஷ்மந்த சமீரவை இந்தியன் பிறீமியர் லீக்கின் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி கைச்சாத்திட்டுள்ளது.
ஏலத்தில் வேண்டப்பட்டிருக்காத 32 வயதான சமீர, 50 இலட்சம் இந்ந்திய ரூபாய்களுக்கே நைட் றைடர்ஸுடன் இணைகின்றார்.
முன்னதாக ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸில் சமீர விளையாடியிருந்தார்.

3 minute ago
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
22 minute ago