Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 10 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்துணர்ச்சி பெற நேரத்தை வழங்குவதாலும், தன்னை புத்தாக்கமடையச் செய்வதாலும் போர்மியுலா வண்ணின் நிறுத்தத்தின் சில விடயங்களைத் தான் அனுபவிப்பதாக நடப்பு போர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றல் காரணமாக இவ்வாண்டு ஜூலை மாதம் வரையில் இவ்வாண்டு பருவகாலமானது போர்மியுலா வண்ணில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, கடந்த ஐந்து ஆண்டுகளில் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வொன்று நல்லது என தான் நினைத்த நேரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த மெர்சிடீஸ் அணியின் ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், அவரது உச்சத்திலிருக்கும் தடகளவீரரொருவருக்கு ஓராண்டு விலகியிருப்பது நல்ல விடயமல்லவெனவும் ஆனால் தங்களது பகுதியளவு நிறுத்தமளிக்கப்பட்டுள்ளதாகவும் அதைத் தான் அனுபவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாண்டு போர்மியுலா வண் பருவகாலம் மீண்டும் ஆரம்பிக்கும்போது அதிக தடவைகள் போர்மியுலா வண் பட்டத்தை வென்றதை சமப்படுத்தும் சாதனையை நோக்கி பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் பயணிக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
52 minute ago
1 hours ago