Shanmugan Murugavel / 2021 ஜூன் 21 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் நடைபெற்றுவரும் கோப்பா அமெரிக்கா தொடரில், இன்று காலை நடைபெற்ற பெருவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியா தோற்றது.
கொலம்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை மிகேல் பொர்ஜா பெற்றதோடு, பெரு சாரபாக, சேர்ஜியோ பெனா ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago