Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஜுவென்டஸ் சார்பாக வெஸ்டன் மக்கென்னி, பியர் கலுலு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லேஸியோ சார்பாக பெட்ரோ, குஸ்டாவ் இஸக்ஸென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 58 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் உள்ளது. 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 49 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான நாப்போலியும், 46 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன. இதில் ஏ.சி மிலன் மட்டும் ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
30 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago