Shanmugan Murugavel / 2025 ஜூன் 03 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தென்னாபிரிக்காவின் ஹெய்ன்றிச் கிளாசென் ஓய்வு பெற்றுள்ளார்.
இதுவரையில் 60 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 43.69 என்ற சராசரியில் அதிரடியாக 2,141 ஓட்டங்களைப் பெற்ற 33 வயதான கிளாசென், 58 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 100 பந்துகளில் 141.84 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 1,000 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். தவிர நான்கு டெஸ்ட்களிலும் கிளாசென் விளையாடியிருந்தார்.
21 minute ago
42 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
47 minute ago
55 minute ago