Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு - 20 தொடரானது நவி மும்பையில் சனிக்கிழமை (22) ஆரம்பித்த நிலையில் முதலாவது போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை இந்திய மாஸ்டர்ஸ் அணி வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இந்தியா: 222/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டூவர்ட் பின்னி 68 (31), யூசுஃப் பதான் ஆ.இ 56 (22). குர்கிறீட் சிங் 44 (32), யுவ்ராஜ் சிங் ஆ.இ 31 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுரங்க லக்மால் 2/34 [4], சத்துரங்க டி சில்வா 1/24 [3])
இலங்கை: 218/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குமார் சங்கக்கார 51 (30), ஜீவன் மென்டிஸ் 42 (17), அசேல குணரட்ண 37 (25), லஹிரு திரிமான்ன 24 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: தவால் குல்கர்னி 2/34 [4])
போட்டியின் நாயகன்: ஸ்டூவர்ட் பின்னி
36 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
30 Mar 2026