2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சர்வதேச மோட்டார் பந்தயத்துக்காக ஹம்தான் பயணம்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 17 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கொத்தான்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான் சர்வதேச மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு  வெள்ளிக்கிழமை (13) இங்கிலாந்து பயணமானார்.

இலங்கையில் தேசிய மட்டத்தில் பல்வேறு மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயங்களில் பங்குபற்றி வெற்றிவாகை சூடியவர் ஹம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X