Mithuna / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆசியக் கிண்ணத் தொடரில், நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சவுதி அரேபியாவுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் வென்று காலிறுதிப் போட்டிக்கு தென்கொரியா தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் வழமையான நேரத்திலும், மேலதிக நேரத்திலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்றே கொரியா காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
2 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 hours ago
7 hours ago