2025 ஜூன் 16, திங்கட்கிழமை

சிநேகபூர்வ போட்டியில் தோற்ற யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2025 மே 29 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவில் புதன்கிழமை (28) நடைபெற்ற தென்கிழக்காசிய தெரிவணியுடனான சிநேகபூர்வ போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

தென்கிழக்காசிய அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை மெளங் மெளங்க் லுவின் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X