Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 25 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான நொட்டிங்ஹாமில் வியாழக்கிழமை (22) ஆரம்பித்து சனிக்கிழமை (24) முடிவடைந்த ஒற்றை டெஸ்டை இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
இங்கிலாந்து: 565/6 (துடுப்பாட்டம்: ஒலி போப் 171, பென் டக்கெட் 140, ஸக் குறோலி 124, ஹரி ப்றூக் 58, ஜோ றூட் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 3/143, வெஸ்லி மட்ஹெவெரே 1/34, சிகண்டர் ராசா 1/93, தனக் சிவங்கா 1/117)
சிம்பாப்வே: 265/10 (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் 139, கிறேய்க் எர்வின் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொய்ப் பஷிர் 3/62, பென் ஸ்டோக்ஸ் 2/11, குஸ் அட்கின்ஸன் 2/58, ஜொஷ் டொங்க் 1/56, சாம் குக் 1/72)
சிம்பாப்வே (பொலோ ஒன்): 255/10 (துடுப்பாட்டம்: ஷோன் வில்லியம்ஸ் 88, சிகண்டர் ராசா 60, பென் கர்ரன் 37, வெஸ்லி மட்ஹெவெரே 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொய்ப் பஷிர் 6/81, குஸ் அட்கின்ஸன் 1/17, பென் ஸ்டோக்ஸ் 1/41, ஜொஷ் டொங்க் 1/65)
போட்டியின் நாயகன்: ஷொய்ப் பஷிர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
15 Jun 2025
15 Jun 2025