Shanmugan Murugavel / 2025 ஜனவரி 06 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், புலவாயோவில் வியாழக்கிழமை (02) ஆரம்பித்து இன்று (06) முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை ஆப்கானிஸ்தான் வென்ற நிலையிலேயே 1-0 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
ஆப்கானிஸ்தான்: 157/10 (பந்துவீச்சு: சிகண்டர் ராசா 3/30, நியூமன் நையம்ஹுரி 3/42, பிளஸிங்க் முஸர்பனி 2/56, றிச்சர்ட் நகரவா 1/18)
சிம்பாப்வே: 243/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் எர்வின் 75, சிகண்டர் ராசா 61, ஷோன் வில்லியம்ஸ் 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 4/94, யமின் அஹ்மட்ஸாய் 3/62, பரீட் அஹ்மட் 2/27, ஸியா-உர்-றெஹ்மான் 1/32)
ஆப்கானிஸ்தான்: 363/10 (துடுப்பாட்டம்: ரஹ்மத் ஷா 139, இஸ்மத் அலாம் 101, ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 6/95, றிச்சர்ட் நகரவா 3/76, சிகண்டர் ராசா 1/79)
சிம்பாப்வே: 205/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் எர்வின் 53, சிகண்டர் ராசா 38, பென் கர்ரன் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 7/66, ஸியா-உர்-றெஹ்மான் 2/44)
போட்டியின் நாயகன்: ரஷீட் கான்
தொடரின் நாயகன்: ரஹ்மத் ஷா
26 minute ago
44 minute ago
49 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago
49 minute ago
50 minute ago