Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் சகலதுறைவீரர்களான சாம் கர்ரன், டொம் கர்ரன் ஆகியோரின் சகோதரரான பென் கர்ரன், ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாம்களில் இடம்பெற்றுள்ளார்.
சிம்பாப்வேயின் முன்னாள் வீரரான கெவின் கர்ரனின் மகனான பென் கர்ரன், 2022ஆம் ஆண்டு வரையில் இங்கிலாந்து கவுண்டி கழகமான நொர்தம்ஷையருக்காக விளையாடி பின்னர் சிம்பாப்வேயில் விளையாடி வருகிறார்.
அந்தவகையில் முதற்தடவையாக சிம்பாப்வே குழாமுக்கு 28 வயதான பென் கர்ரன் அழைக்கப்பட்டுள்ளார்.
11 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago