Shanmugan Murugavel / 2021 மே 31 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் அணித்தலைவரான சேர்ஜியோ றாமோஸின் நிலையை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி நெருக்கமாகப் பின்தொடருவதாகக் கூறப்படுகிறது.
றியல் மட்ரிட்டில் தனது ஒப்பந்தத்தை பின்களவீரரான றாமோஸ் புதுப்பிக்கா விட்டால், இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தமொன்றை வழங்குவது குறித்து சிற்றி கருத்திற் கொள்வதாக பல தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
றியல் மட்ரிட்டுடனான 35 வயதான றாமோஸின் ஒப்பந்தமானது இம்மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்ற நிலையில், அவரது முன்னுரிமையானது றியல் மட்ரிட்டுடனும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதாகவே இன்னும் காணப்படுகின்றது.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago