Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான அன்சு
பாட்டியைக் கைச்சாத்திடுவது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிற்றியின் முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்க், சிற்றியை விட்டு வெளியேறினால், அவரை
பாட்டி மூலம் பிரதியிட சிற்றி விரும்புகின்றது.
பார்சிலோனாவுடன் ஓராண்டு ஒப்பந்தத்தை பாட்டி கொண்டுள்ள நிலையில், மேலும் இரண்டு
ஆண்டுகளாக அதை நீடிக்கும் தெரிவை பார்சிலோனா கொண்டுள்ளது. தவிர, பாட்டியின்
ஒப்பந்தத்தை நீடிக்கும் பேரம்பேசல்களில் பார்சிலோனா இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
26 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago
53 minute ago