Freelancer / 2023 ஜூலை 16 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான கைல் வோக்கரின் பிரதியீடாக பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் பின்களவீரரான அஷ்ரஃப் ஹக்கிமியை அக்கழகம் அடையாளப்படுத்தியுள்ளது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுக்கு இப்பருவகாலத்தில் 33 வயதான வோக்கர் செல்வாரெனக் கருதப்படுகிறது. வோக்கருக்கு பெப் குவார்டியோலாவின் கீழ் கடந்த பருவகாலத்தில் தொடர்ச்சியான ஆரம்பங்கள் வழங்கப்படவில்லை.
42 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago