Shanmugan Murugavel / 2021 மே 31 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் பின்களவீரரான தியாகோ சில்வா, இன்னொரு பருவகாலத்துக்கு செல்சியில் தொடருவாரெனக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரை செல்சி வெல்வதற்கு தியாகோ சில்வா உதவி புரிந்ததையடுத்தே தியாகோ சில்வா இன்னொரு பருவகாலத்துக்கு செல்சியில் தொடரவுள்ளாரென நம்பப்படுகின்றது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து ஓராண்டும் இன்ன்னொரு ஆண்டைத் தெரிவு செய்வதற்கான ஒப்பந்தமொன்றிலேயே செல்சியால் தியாகோ சில்வா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago