Shanmugan Murugavel / 2024 நவம்பர் 03 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான ருபென் டியஸை கழகத்திலிருந்து வெளியேற அடுத்தாண்டு சிற்றி அனுமதிக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவரைக் கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சி ஆர்வம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை 27 வயதான டியஸைக் கைச்சாத்திட ஜேர்மனிய புண்டெலிஸ்கா, ஸ்பானிய லா லிகா கழகங்களும் முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சிற்றியுடன் 2027ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தை டியஸ் கொண்டிருக்கிறாரென்பது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago