Shanmugan Murugavel / 2021 நவம்பர் 15 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் பின்களவீரரான மத்திஸ் டி லிஜிட்டை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
22 வயதான டி லிஜிட், ஜுவென்டஸிலிருந்து வெளியேற எதிர்பார்ப்பதுடன், ஜுவென்டஸிலிருந்து வேறு அணியைக் கண்டுபிடிக்குமாறு முகவர் மினோ றயோலாவிடம் வினவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
13 minute ago
24 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
37 minute ago