Mithuna / 2024 ஜனவரி 08 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல் எடிஃபக்கின் மத்தியகளவீரரான ஜோர்டான் ஹென்டர்சனைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி முயலலாமெனக் கூறப்படுகிறது.
நடப்புப் பருவகாலத்திலேயே இன்னொரு பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலிலிருந்து சவுதிக்கு 33 வயதான ஹென்டர்சன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026