Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 09 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் இன்று நடைபெற்ற ஜஃப்னா கிங்ஸுடனான போட்டியில் கண்டி பல்கொன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கண்டி பல்கொன்ஸ்
ஜஃப்னா கிங்ஸ்: 224/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 119 (59), றைலி றொஸோ 41 (18), குசல் மென்டிஸ் 26 (23), அவிஷ்க பெர்ணாண்டோ 16 (07), பேபியன் அலென் ஆ.இ 10 (05) ஓட்டங்கள்)
கண்டி பல்கொன்ஸ்: 230/3 (18.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: 89 (37), கமிந்து மென்டிஸ் ஆ.இ 65 (36), அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 29 (13), மொஹமட் ஹரிஸ் 25 (18), அன்ட்ரே பிளெட்சர் 13 (06) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: தினேஷ் சந்திமால்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
58 minute ago
2 hours ago