Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான நாப்போலியின் முன்களவீரரான விக்டர் ஒஸிம்ஹென்னைக் கைச்சாத்திடுவதற்குத் தேவையான 68 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களை ஆர்சனல் அடுத்தாண்டு ஜனவரியில் செலுத்தாதெனக் கூறப்படுகிறது.
நீண்ட காலமான 25 வயதான ஒஸிம்ஹென்னைக் கைச்சாத்திட ஆர்சனல் விரும்பியிருந்தபோதும் நடப்புப் பருவகாலம் முழுவதும் முதற்தெரிவு முன்களவீரராக கை ஹவேர்ட்ஸை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கடனடிப்படையில் துருக்கியக் கழகமான கலடசரேயில் ஒஸிம்ஹென் விளையாடிவருகின்றபோதும் மூன்றாவது கழகமொன்றில் அவரை இணைய அனுமதிக்கும் சரத்தொன்று அவரது கடன் ஒப்பந்தத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago