Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்பாக சிம்ப்பாப்வேக்கு இந்தியா வரவுள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை புதன்கிழமை (01) அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஜூலைக்குப் பின்னரான இந்தியாவின் முதலாவது சிம்பாப்வே தொடர் இதுவாகும்.
இதேவேளை 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக இருதரப்புத் தொடரொன்றுக்காக 2027 ஜனவரியில் இந்தியாவுக்கு சிம்பாப்வே செல்லவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் அப்போது நடைபெறவுள்ளது.
10 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
5 hours ago