Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 14 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பயேர்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆர்.பி லெய்ப்ஸிக்கை தமது மைதானத்தில் வியாழக்கிழமை (14) எதிர்கொண்ட மியூனிச் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மியூனிச் சார்பாக ஹரி கே, லூயிஸ் டியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
23 minute ago
29 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
33 minute ago