2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி கப்பிட்டல்ஸ்

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 194/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிதிஷ் ரானா 81 (53), சுனில் நரைன் 64 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 2/27 [4], ககிஸோ றபாடா 2/33 [4])

டெல்லி கப்பிட்டல்ஸ்: 135/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 47 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 5/20 [4], பற் கமின்ஸ் 3/17 [4], லொக்கி பெர்கியூசன் 1/30 [4])

போட்டியின் நாயகன்: வருண் சக்கரவர்த்தி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .