Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 ஜனவரி 11 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்காவின் ஹென்றிச் கிளாசென் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்தும் கிளாசென் விளையாடவுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட கிளாசென், கடந்தாண்டு வரையில் நான்கு போட்டிகளில் விளையாடியிருந்தார்.
10 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago