Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கான இந்தியாவின் சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் தொடரிலிருந்து இடது பின்கால் தசைநார் உபாதை காரணமாக றோஹித் ஷர்மா விலகியுள்ளார்.
இந்நிலையில், குழாமில் ஷர்மாவை புதுமுகவீரர் பிரியங்க் பஞ்சால் பிரதியிட்டுள்ளார்.
அந்தவகையில், லோகேஷ் ராகுலும், மாயங்க் அகர்வாலும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாகக் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 minute ago
13 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
15 minute ago
17 minute ago