Editorial / 2018 மார்ச் 04 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பொரிசியா டொட்டமுண்ட் அணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆர்.பி லெய்ப்ஸிக் அணி முடித்துக் கொண்டது. பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் றொய்ஸ் பெற்றதோடு, ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோன் கெவின் ஒகஸ்டைன் பெற்றார்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026