Freelancer / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெய்னின் பார்சிலோனாவில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான சிநேகபூர்வ போட்டியி 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது.
பார்சிலோனா சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, பெரன் டொரஸ், அன்சு பாட்டி, அப்டெ எஸல்ஸூலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஒலிவர் ஸ்கிப் பெற்றிருந்தார்.
42 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago