Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்கள் பிரேஸில், ஸ்பெய்ன் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
பெனால்டி வரை சென்ற மெக்ஸிக்கோவுடனான அரையிறுதிப் போட்டியில் 4-1 என்ற ரீதியில் வென்றே இறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றிருந்தது. போட்டியின் வழமையான நேரத்திலும் மேலதிக நேரத்திலும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையிலேயே போட்டி காணப்பட்டிருந்தது.
இதேவேளை, மேலதிக நேரத்தில் மார்கோ அஸென்ஸியோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றிருந்தது.
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026