Shanmugan Murugavel / 2026 மார்ச் 25 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது இன்று முற்பகல் 11.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் நான்கு போட்டிகள் முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளை வென்றுள்ள நிலையில் இப்போட்டி தீர்மானமிக்கதாக அமைகின்றது.
இரண்டு அணிகளையும் பொறுத்த வரையில் முன்னணி வீரர்கள் அணிக்குத் திரும்புகையிலும் தமதிடங்களைத் தக்க வைக்க புது வீரர்களிடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
20 minute ago
7 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
7 hours ago
04 Apr 2026